சனி, 4 ஏப்ரல், 2020

மக்களை முட்டாள்கள் என எண்ணிக் கொண்டுள்ள மோடி ஏப்ரல் 5 - இரவு 9 மணிக்கு ஏன் விளக்கு ஏற்ற சொன்னார் தெரியுமா?

மக்களை முட்டாள்கள் என எண்ணிக் கொண்டுள்ள மோடி ஏப்ரல் 5 - இரவு 9 மணிக்கு ஏன் விளக்கு ஏற்ற சொன்னார் தெரியுமா?

பாரதீய ஜன சங்கம் பாரதிய ஜனதா கட்சியாக மாற்றப்பட்ட நேரம் அதுதான்.

காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக 1950 ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு  9 மணிக்கு அறிவித்த சியாமா பிரசாத் முகர்ஜி, பிறகு, அன்றைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் குருஜி கோல்வர்க்கருடன் சேர்ந்து, 1951ல் பாரதீய ஜனதா சங்கம் கட்சியை தொடங்கினார்.

 *கட்சியின் சின்னம் தீபம் (விளக்கு)*

1980 ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று  அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பாரதீய ஜனதா கட்சி என்ற பெயரில் செயல்பட முடிவு எடுக்கப்பட்டது.

*அப்போது நேரம் இரவு 9 மணி*

மறுநாள் ஏப்ரல் 6 1980 அன்று பாஜக தொடங்கப்பட்டது. இதனை நினைவுக்கூரும் வகையிலேயே,

பாஜகவின் 40வது தொடக்க தினவிழாவை கொரோனா வைரஸ் காரணமாக கொண்டாட முடியாத மோடி,

*மக்களை முட்டாள்கள் என எண்ணிக் கொண்டு விளக்கு ஏற்ற சொல்லியிருக்கிறார்.

மோடிஜி ஏன் தெரியுமா வரும் ஞாயிறன்று இரவு ஒன்பது மணிக்கு ஒன்பது நிமிடங்கள் செல்போனை ஆன் செய்து ஆட்ட சொன்னார்???

மோடிஜி ஏன் தெரியுமா வரும் ஞாயிறன்று இரவு ஒன்பது மணிக்கு ஒன்பது நிமிடங்கள் செல்போனை ஆன் செய்து ஆட்ட சொன்னார்???

இதில் தான் இருக்கிறது ராஜதந்திரம்!!!

செல்போனில் இருந்து ஊதா நிற ஒளி பரவும். இது சாதாரண வெளிச்சம் அல்ல.
Ultra Vilot Ray's இதை தொடர்ந்து நாம் பார்க்கும் போது நமது கண்களை பாதிக்கும். அது போல வைரஸ்களுக்கு புற ஊதா கதிர்கள் எதிரி. (இது உண்மை!)

நாம் இந்தியர்கள் அனைவரும் சுமார் நூறு கோடி மக்கள் ஒரே நேரத்தில் செல்போனை ஆன் செய்து காட்டும் போது இந்திய நிலப்பரப்பு முழுவதும் புற ஊதா கதிர்கள் பரவி கொரோனா வைரஸை அழித்து விடும்.

ஏன் ஞாயிறு வரை காத்திருக்க வேண்டும். இன்றே இதை செய்யலாமே என்ற கேள்வி உங்களுக்கு எழும்.

அங்கு தான் இருக்கிறது நமது ரா யோகியின் ராஜதந்திரம்!!!

வரும் ஞாயிறன்று துவாதசி, அன்று இரவு ஒன்பது மணியிலிருந்து ஒன்பது நிமிடங்கள் வரைக்கும் எப்பேர்ப்பட்ட கொடிய வைரஸாக இருந்தாலும் மிகவும் பலவீனமாக வலுவிழந்து இருக்கும்.

இந்த நேரத்தில் நாம் சுமார் நூறு கோடி மக்களும் நூறு கோடி செல்போன்கள் மூலம் புற ஊதா கதிர்களை பிரபஞ்சத்தில் செலுத்தும் போது கொரோனோ வைரஸ் முற்றிலுமாக அழிவது உறுதி!!

உலகநாடுகள் நம் ராஜ யோகியின் ராஜதந்திரத்தை பார்த்து வியக்கும் போவது உறுதி! இது என் கருத்து.....

ஜெய் ஹிந்த்!!