ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

ஏப்ரல் 5 : இரவு 9 மணி அணைந்த "தீபம்" மீண்டும் ஒளிரத் தொடங்கியது

ஏப்ரல் 5 : இரவு 9 மணி அணைந்த "தீபம்" மீண்டும் ஒளிரத் தொடங்கியது!

*பாரதீய ஜன சங்கம்*
*பாரதிய ஜனதா கட்சியாக அவதாரம் எடுத்த நிகழ்வு அரங்கேறியது!!*

பாரதீய ஜனதா சங்கம்
 1951 முதல் 1980 வரை இயங்கிய ஓர் அரசியல் கட்சியாகும்.

இது பின்னர் இந்தியாவின் முன்னணிக் கட்சிகளில் ஒன்றான பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்தது.

*1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் பிரதமராக பதவி ஏற்ற பண்டிட்நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி மந்திரி சபையில் ஒரு மந்திரியாக இடம்பெற்றிருந்த சியாமா பிரசாத் முகர்ஜி*   பல விஷயங்களில்காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுடன், பிரதமர் நேருவுடனும் கருத்து வேறுபாடு கொண்டார்.

குறிப்பாக காஷ்மீர் தொடர்பாக பிரதமர் பண்டிட் நேரு மேற்கொண்ட அணுகுமுறைகளை கடுமையாக எதிர்த்தார்.

இதற்காக
*தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்க வேண்டும் என  1950 ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு முடிவு செய்தார்!*

அதன்படி அவர்1950 ஏப்ரல் 8 ஆம் தேதி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

மந்திரி பதவியை ராஜினாமா செய்த சியாம் பிரசாத் முகர்ஜி
 ஆர். எஸ். எஸ் அமைப்பின் தலைவர் குருஜி கோல்வர்க்ருடன் பலமுறை கலந்தாலோசித்து

1951 ஆண்டு விஜய தசமி தினத்தன்று(அக்டோபர் 21 அன்று ) பாரதீய ஜனதா சங்கம் கட்சியை தொடங்கினார்.

 *கட்சியின் சின்னமாக*

 *""தீபம் (விளக்கு)"" இருந்தது.*

1952 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று இடங்களில் வென்றது.

 1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூடுதலான இடங்களை வென்றது.

சியாமா பிரசாத் முக்ர்ஜிக்குப் பின்னர் தீனதயாள் உபாத்தியாயா தலைவரானர்.

*1951 ல் தொடங்கப்பட்ட தொடங்கப்பட்ட*
*பாரதிய ஜன சங்கம்*

*1980 இல் கலைக்கப்பட்டது*

*கலைக்கப்பட்ட பாரதீய ஜனதா சங்கம்*

*1980 ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று  அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் நடைப் பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்*

 *பாரதீய ஜனதா கட்சி என்ற பெயரில் செயல்பட முடிவு எடுக்கப்பட்டது*
*அப்போது நேரம் இரவு 9மணி* *(05-04-1980)*

*அதன்படி "தீபத்தை"* சின்னமாக கொண்டிருந்த

*பாரதீய ஜனதா சங்கம் கலைக்கப்பட்டது*

*அதாவது தீபம் அணைக்கப்பட்டது.*

*அணைந்த அந்த தீபம் பாரதீய ஜனதா கட்சி என்ற பெயருடன் மீண்டும் ஒளிரத் தொடங்கிய தருணம...*

*05.04.1980*
 *இரவு 9 மணி*

மறுநாள் அதாவது

*ஏப்ரல் 6 1980 அன்று பாஜக தொடங்கப்பட்டது*

இதனை நினைவுக்கூரும் வகையிலேயே

*வாஜ்பாய் பிரதமராக இருந்த போது*

*"இந்தியா ஒளிர்கிறது"*

*என்ற வாசகம் பிரபலமானதோ..?*

*2020 ஏப்ரல் 6 ஆம் தேதி பாரதீய ஜனதா கட்சியின் 40 வது தொடக்க தினமாகும்!*

*பாஜகவின 40வது தொடக்க தின விழா நாளை  முன்னிட்டே*
 *
*"ஒளிரும் இந்தியா..?"*

*மீண்டும்
 *இந்தியா ஒளிரப் போகிறதோ..?!*