மக்களை முட்டாள்கள் என எண்ணிக் கொண்டுள்ள மோடி ஏப்ரல் 5 - இரவு 9 மணிக்கு ஏன் விளக்கு ஏற்ற சொன்னார் தெரியுமா?
பாரதீய ஜன சங்கம் பாரதிய ஜனதா கட்சியாக மாற்றப்பட்ட நேரம் அதுதான்.
காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக 1950 ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு அறிவித்த சியாமா பிரசாத் முகர்ஜி, பிறகு, அன்றைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் குருஜி கோல்வர்க்கருடன் சேர்ந்து, 1951ல் பாரதீய ஜனதா சங்கம் கட்சியை தொடங்கினார்.
*கட்சியின் சின்னம் தீபம் (விளக்கு)*
1980 ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பாரதீய ஜனதா கட்சி என்ற பெயரில் செயல்பட முடிவு எடுக்கப்பட்டது.
*அப்போது நேரம் இரவு 9 மணி*
மறுநாள் ஏப்ரல் 6 1980 அன்று பாஜக தொடங்கப்பட்டது. இதனை நினைவுக்கூரும் வகையிலேயே,
பாஜகவின் 40வது தொடக்க தினவிழாவை கொரோனா வைரஸ் காரணமாக கொண்டாட முடியாத மோடி,
*மக்களை முட்டாள்கள் என எண்ணிக் கொண்டு விளக்கு ஏற்ற சொல்லியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக