காலா-எதிர்ப்பின் பின்னனி...
ஐயா,
மருது,
எஜமான்,
கொம்பன்,
படையப்பா,
குட்டிப் புலி,
நாட்டாமை,
மேட்டுக்குடி,
மறுமலர்ச்சி,
தேவர்மகன்,
சேனாதிபதி,
கொடி வீரன்,
விருமாண்டி,
ஜெண்டில்மேன்,
முத்துராமலிங்கம்,
சின்னக் கவுண்டர்,
பாரதிக்கண்ணம்மா,
புது நெல்லு புதுநாத்து,
மாப்பிள்ளை கவுண்டர்,
தேவர் வீட்டு பொண்ணு,
குங்கும பொட்டு கவுண்டர்,
போன்ற
பல படங்களை நாம்
பார்த்திருப்போம்...
இவை அனைத்தும்
சாதி பெருமை பேசிய
ஏற்றத்தாழ்வை
சரியெனக்
கூறிய படங்கள்..
அப்போதெல்லாம்
நாங்களும் உங்களோடு சேர்ந்து பார்த்தோம்....
இப்ப தலித்களுக்கான
சமத்துவம் பற்றி பேசும் போது மட்டும்..
ஏன் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை...
கை கட்டி,
வாய் பொத்தியே
இருக்கனுமா....???
அதெல்லாம் போயே போச்சி...
மாறுங்கப்பு...