தஞ்சை கீழ்வெண்மணி படுகொலை நடைபெற்ற நாள்,டிசம்பர் 25. (25-12-1968)
*தஞ்சை மண்ணில் "பண்ணையாள் முறை" ஆழமாக வேரூன்றியிருந்த காலம். சாணிப்பால், சாட்டையடி என்பதெல்லாம் சர்வ சாதாரணமான தண்டனைகளாக இருந்தன. விவசாயிகள் பலரும் ஒன்று சேர்ந்து விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்கள். நிலச்சுவான்தார்களும் ஒன்றுகூடி நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள்.*
*உழைப்புக்கு ஏற்ற கூலியைக் கேட்டார்கள் விவசாயிகள். இதனை ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரம் மூண்டது.*
*கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் நில உடமையாளர்கள் அவர்களின் அடியாட்கள், விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிஷான் போலீஸ் துணையுடன் படுகொலையை அரங்கேற்றினார்கள்.*
*1968 டிசம்பர் 25 அன்று நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகளைத் தாக்கினார்கள், நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள். ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் ராமையன் என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள்.*
*எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர் அடைந்திருந்தனர். கதவு அடைக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டதில், அக்குடிசை எரிந்து சாம்பலானது. பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி மாண்டனர்.*
*மாண்டவர்கள்:-*👇
*1]சுந்தரம்-வயது/45*
*2]சரோஜா/12*
*3]மாதம்பாள்/25*
*4]தங்கையன்/5*
*5]பாப்பா/35*
*6]சந்திரா/12*
*7]ஆசைத்தம்பி/10*
*8]வாசுகி/3*
*9]சின்னப்பிள்ளை/28*
*10]கருணாநிதி/12*
*11]வாசுகி/5*
*12]குஞ்சம்மாள்/30*
*13]பூமயில்/18*
*14]கருப்பாயி/35*
*15]இராஞ்சியம்மாள்/16*
*16]தாமோதரன்/1*
*17]ஜெயம்/10*
*18]கனகம்மாள்/25*
*19]இராஜேந்திரன்/7*
*20]சுப்பன்/50*
*21]குப்பம்மாள்/35*
*22]பாக்கியம்/35*
*23]ஜோதி/10*
*24]இரத்தினம்/35*
*25]குருசாமி/15*
*26]நடராசன்/5*
*27]வீரம்மாள்/25*
*28]பட்டு/46*
*29]சண்முகம்/13*
*30]முருகன்/40*
*31]ஆச்சியம்மாள்/30*
*32]நடராசன்/6*
*33]ஜெயம்/6*
*34]செல்வி/3*
*35]கருப்பாயி/50*
*36]சேது/26*
*37]நடராசன்/10*
*38]அஞ்சலை/45*
*39]ஆண்டாள்/20*
*40]சீனிவாசன்/40*
*41]காவோி/50*
*42]வேதவள்ளி/10*
*43]குணசேகரன்/1*
*44]இராணி/4*
*குற்றவாளிகள்:-*👇
*1]கோபாலகிருஷ்ண'நாயுடு'.*
*2]பாலு'நாயுடு'.*
*3]கோவிந்தராஜ்'நாயுடு'.*
*4]இராமு'பிள்ளை'.*
*5]ராஜ்'நாயுடு'.*
*6]மூா்த்தி'நாயுடு'.*
*7]இராமதாசு.*
*8]சீனிவாச'நாயுடு'.*
*9]மூா்த்தி.*
*10]இராமனுஜம்.*
*11]இராமையா'நாடாா்'.*
*12]பாலு.*
*13]தாமோதரன்.*
*14]கோவிந்தராஜிலு'நாயுடு'.*
*15]கிருஷ்ணமூா்த்தி.*
*16]பொருமாள்சுவாமி.*
*17]காியய்யா'நாயுடு'.*
*18]முத்து'நாயுடு'.*
*19]கிருஷ்ணசுவாமி.*
*20]கோதண்டவம்'பிள்ளை'.*
*21]முருகைய்யாத்'தேவா்'.*
*தஞ்சை கீழ்வெண்மனியில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து இந்நாளில் உயிர்நீத்த தியாகிகளுக்கு...*
*வீரவணக்கம்!* *வீரவணக்கம்!*
