புதன், 1 ஏப்ரல், 2020

உங்கள் பொய் பிரச்சாரம் எடுபடாது

உங்கள் பொய் பிரச்சாரம் எடுபடாது.

தப்லீக் ஜமாத் மாநாடு ஒன்று கூடல் நடைபெற்ற நாள்:
*08-Mar-2020*  to *15-Mar-2020*

*அப்படியென்றால் அரசு உத்தரவு வருவதற்கு முன்பே அவர்கள் அங்கு கூடியுள்ளார்கள்.*

*உலக அளவில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் போதே, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் மக்கள் ஒன்று கூடுதல் நடைபெறத்தான் செய்துள்ளது.*

*மஹா சிவ ராத்திரி:*
       21-Feb-2020 to 22-Feb-2020

*டிரம்ப் வருகை:*
       22-Feb-2020 to 24-Feb-2020

*டெல்லியில் இஸ்லாமியர்களுக்கெதிரான கலவரம்:*
       22-Feb-2020 to 25-Feb-2020

*மாதா அமிர்தானந்தமாயி கோவில் கொண்டாட்டம்:*
        பிப்ரவரி-2020 (அனைத்து நாட்களிலும்)

*கோவாவில் நடைபெற்ற தேவாலய கொண்டாட்டம்:*
        பிப்ரவரி-2020

*ஹோலி பண்டிகை கொண்டாட்டம்:*
        9-Mar-2020 to 10-Mar-2020

*கனிகா கபூர் முக்கிய அமைச்சர்களுடன் விருந்து:*
        15-Mar-2020

*டெல்லி கல்கா மந்திர் நவராத்திரி கொண்டாட்டம்:*
        16-Mar-2020

*ராமர் கோவில் பூமி பூஜை:*
        21-Mar-2020

*திருப்பதி தேவஸ்தான தரிசணம்:*
        மார்ச் 21 வரை (அனைத்து நாட்களும்)

*வீதிகளில் Carfew வெற்றிக் கொண்டாட்டம்:*
        22-Mar-2020

*மத்திய பிரதேச அரசு பொருப்பேற்பும், அதனையொட்டிய கொண்டாட்டமும்:*
        23-Mar-2020

*ஊரடங்கு உத்தரவினால் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறியது:*
         25-Mar-2020

*இன்னும் எத்தனை எத்தனை கோவில் விழாக்களில் மக்கள் ஒன்று கூடியதை யாரும் அரசிலாக்காதபோது இந்த சங்கிகள் இதை அரசியலாக்கி லாபம் அடைய முயல்கிறீர்களே*

*நீங்களெள்லாம் மனிதப்பிரவிதானா?*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக