Rss vhp பஜ்ரங் தள்.....தடை பற்றிய அறிவிப்பு செய்திகளை கேள்விப் பட்டு இருப்பீர்கள் ... அதைப் பற்றிய விரிவான உண்மையான தகவல்கள்
Rss vhp சிவசேனா ராம்சேனா அனுமன்சேனா பஜ்ரங்தள் மற்றும் அதன் கிளை அமைப்புகள் அனைத்தும் மத பயங்கவாத அமைப்புகளாக அறிவித்து தடை செய்தது உலகின் நம்பர் 1 பாதுகாப்பு அமைப்பும்,, அமெரிக்காவின் உளவு பிரிவான CIA (cetral intelligence agency)
இனிமேல் இந்த அமைப்புகளின் செயல்பாடுகளை அமெரிக்காவில் முழுவதுமாக தடை செய்திருக்கிறது VIA.. இந்தியாவிலும் இந்த அமைப்புகளின் செயல் பாடுகள் கண்காணிக்கப்படும் என்று சொல்லி rss டவுசர்களின் வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறது அமெரிக்கா
ஏன் என்ன எதனால் ஒரு நாட்டினன் பிரதமர் இருக்கும் ஒரு அமைப்புக்கு இவ்வளவு பெரிய ஆப்பு??
அதற்க்கான பின்னணி காரணங்களை விசாரித்தால் வரும் எல்லாம் வெடிகுண்டு ரகம்.... அப்படி என்ன ன்னு வாருங்கள் தெரிந்து கொள்வோம்
அமெரிக்கா உலகம் முழுவதும் உள்ள எல்லா இயக்கங்களையும் கண்காணித்து வருகிறது...அவற்றில் isis... ஆகாய்தா... ஜெய்ஷிஇ முகமத்... இந்தியாவில் சிமி போன்ற இன்னும் பல அமைப்புகள் உலகெங்கும் உள்ளன
ஐ நா சபையில் உள்ள உறுப்புநாடுகள் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் பிட்டு இருக்கின்றன... அதில் ஒவ்வொரு நாட்டிலும் போராட்ட இயக்கங்கள் நடத்திக்கொள்ள உரிமை உண்டு ஆனால் அதற்க்கு சில நிபந்தனைகள் உள்ளன அவை
1 இயக்கம் பெயர் தெளிவாக இருக்க வேண்டும்
2 கொள்கைகள் பற்றி தெளிவான வரையறைகள் இருக்க வேண்டும்
3 மிக முக்கியமானது உறுப்பினர் சேர்க்கை ... நீக்கம் குறித்தான தெளிவான ஆவணங்கள் பராமரிக்கப் பட வேண்டும்
4 உறுப்பினர்களுக்கு அடையாள எண் பதிவு என் போன்ற விபரங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும்
5 சம்பந்தப் பட்ட நாட்டின் அமைச்சரவை ஒப்புதலோடு கூடிய அனுமதியை பெற்று அந்த இயக்கம் இயங்க வேண்டும்
6 கூட்டங்கள் ...பங்கேற்போர் விபரங்களை எப்போதும் வெளிப்டையாக பொது மக்கள் மத்தியில் பகிர்ந்துவிடு இருக்குமா வேண்டும் ...என்று. இன்னும் நிறைய கட்டுப்பாடுகளை ஐ நா சபை உறுப்பு நாடுகள் தங்களுக்குள் ஒப்புக்கொண்டு உள்ளன இவற்றிற்கு கட்டுப் படாத இயக்கங்கள் தடை செய்யப்படும்
Rss மற்றும் அதன் அல்லக்கை அமைப்புகளிடம் CIA இந்த விபரங்களைக் கேட்டு இருந்தது அப்போது தான் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்துள்ளன
அதாவது மேலே சொன்ன அவர்கள் கேட்ட ஒரு தகவலைக்கூட இவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை
அதாவது rss ல் உறுப்பினர் சேர்க்கை.... உறுப்பினர் நீக்கம் போன்ற எதுவும் இல்லை
உறுப்பினர்களுக்கு பதிவு எண் இல்லை
ஒவ்வொரு இயக்கத்துக்கும் ஒரு அரசு அனுமதி எண் வேண்டும் அதை வருடா வருடம் ரெனியூவல் அதாவது புதுப்பிக்க வேண்டும் அந்த இயக்கத்துக்கு தலைமையகம் தலைவர்...செயலாளர்.... மற்றும் ஒவ்வொரு பதவிக்கும் பொறுப்பாளர்கள் என்று எல்லாம் இருக்கணும் அப்போது தான் அந்த இயக்க உறுப்பினர்கள் செய்யும் தவறுகளுக்கு இழப்பீடு அல்லது விசாரணையை தலைமையிடம் கேக்க முடியும் ஆனால் rss ல் இது எதுவுமே இல்லை
இப்போது தான் அமெரிக்கா விழித்துக் கொண்டது
முடிவில் தெரிய வந்த உண்மை என்னன்னா
Rss ஒரு ரகசிய இயக்கம் அதுவும் பயங்கவாத செயல்களில் ஈடுபடும் பயங்கரவாத இயக்கம் .. மொஸார்ட் போல செயல்படும் ஒரு கூலிப்படை இயக்கம் என்று அம்பலப்படுத்தி இருக்கிறது....
சர்தார் பட்டேல் இதே காரணங்களுக்காக தான் rss ஐ அப்போது நீங்கள் ரகசிய இயக்கம் உங்களை அனுமதிக்க முடியாது என்று சொல்லி தடைசெய்தார்
அது மட்டுமல்ல பெயருக்கு தான் மோகன் பாகவத் தலைவர் ஆனால் உண்மையில் அது குறிப்பட்ட நான்கு கோடீஸ்வர பிராமணன்கள் குடும்பங்கள் நடத்தும் ஒரு கூலிப்படைபோன்ற ஒரு குழு என்கிறது
முடிவில் அமெரிக்கா இப்படி அறிவித்து இருக்கிறது
Isisபயங்கரவாத அமைப்பை போல rss vhp மற்றும் அதன் அனைத்து அல்லக்கை அமைப்புகளும் ரகசிய பயங்கரவாத அமைப்புகள் எண்டது அறிவித்து இருக்கிறது
இப்போது isis பயங்கவாத இயக்கங்களில் பட்டியலில் தான் rss ... vhp ..மற்றும் அதன் கிளை அமைப்புகள் உள்ளன என்பது தான் நிதர்சனமான அதிர்ச்சியூட்டும் உண்மை
இப்போது இதன் கண்மணிகள் பதில் சொல்ல கடமைப் பட்டவர்கள் ...
பதில் சொல்ல விரும்புவோர் தக்க ஆதாரங்களுடன் நாகரிகமாக பதில் சொல்லலாம் ...
நம் பதிவுக்கான ஆதாரம் கீழே ...





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக